Thursday, March 24, 2011

சாட்சி

அதனை குப்பை தொட்டியில்
போடவும் மனமில்லை
ஏனெனில் அது செல்லாத ஒரு காதலின்
செத்துவிட்ட சாட்சியாக இருக்கிறது என்பதால்...

castro
நட்புகளும் உறவுகளும்
ஏமாற்றமாய்
நகர்ந்தபோதெல்லாம்
வேதனை
வேலாய் பாய்ந்தது......
...
ஏறுகின்ற போதெல்லாம்
மீண்டும் மீண்டும்
சறுக்கி விழுந்த போதெல்லாம்
கைதூக்கி விட யாரும் வரவேண்டாம்
கனிவாய் சில வார்த்தை
நம்பிக்கையாய் சில பார்வை
எதுவும் இல்லையாகி போனதுவே....
மனது நிறைய
மாறாத வடுவோடு
மாற்றங்களை நோக்கி
தன்னம்தனியே...
தூரத்தில் தெரியாத அந்த
ஒளிப்பொட்டினை தேடி ..
நடக்கின்றேன்....
நட்புகளும் உறவுகளும்
ஏமாற்றமாய்
நகர்ந்தபோதெல்லாம்
வேதனை
வேலாய் பாய்ந்தது......
...
ஏறுகின்ற போதெல்லாம்
மீண்டும் மீண்டும்
சறுக்கி விழுந்த போதெல்லாம்
கைதூக்கி விட யாரும் வரவேண்டாம்
கனிவாய் சில வார்த்தை
நம்பிக்கையாய் சில பார்வை
எதுவும் இல்லையாகி போனதுவே....
மனது நிறைய
மாறாத வடுவோடு
மாற்றங்களை நோக்கி
தன்னம்தனியே...
தூரத்தில் தெரியாத அந்த
ஒளிப்பொட்டினை தேடி ..
நடக்கின்றேன்....

Monday, March 14, 2011

கை குலுக்குவதனால் மட்டும் நண்பர்களை நம்பிவிட முடியாது. குத்து சண்டையில் கூட கை குலுக்கி விட்டுதான் மற்றவர்களின் முகத்தில் குத்துகின்றார்கள்