வேதனைகளும் வலிகளும் வாழ்க்கையில் இருக்க வேண்டுமே தவிர அவைகளே வாழ்க்கையாக அமைய கூடாது
Friday, October 15, 2010
நினைவுகள்
கலைந்து போன நட்பினை மீண்டும் நினைத்து பார்க்கும் போது பழகிய பசுமையான நினைவுகள் கண்ணீருடன் சிரிக்கும்.. உயிரான காதல் உறவறுந்து போனதை மீண்டும் நினைத்து பார்க்கும் போது நினைவுகள் இரத்தமாய் ஞாபகம் வரும்... castro...
No comments:
Post a Comment