Saturday, March 27, 2010

தோழி & காதலி

ஒரு
தோழி காதலியாகும்போதும்
காதலி தோழியாகும்போதும்
இதயமும் இடைவெளியும் ..
இணைக்கப்படுகிறது வெகுவாய்!


ஆனால் ஒரு உண்மை
தோழிகளுக்கான இடைவெளியிலிருந்து
காதலிக்கான இடைவெளிகளை
பிரித்தெடுப்பது கடினம்

1 comment:

  1. ம்ம்ம்... கவிதையெல்லாம் நல்லா இருக்கு... 25 பதிவுக்கு மேல எழுதியிருக்கீங்க... வாழ்த்துக்கள்... ஆனால் ஒவ்வொரு பதிவனும் முதலில் செய்யவேண்டியது தமிழ்மணம் மற்றும் தமிழிஷ் registration தான்... அதை முதலில் செய்யுங்கள்... உங்களுக்கு நல்ல reach கிடைக்கும்...

    ReplyDelete